பல வெற்றியாளர்களைப் பேட்டி கண்ட எழுத்தாளரை, இளைஞர் ஒருவர் பேட்டி கண்டார். “நீங்கள் அறிந்த வரையில், வெற்றியாளர்களின் பொது அம்சம் என்ன? எழுத்தாளர் சொன்ன பதில்… “அவர்கள் அனைவருமே வெற்றிக்குரிய வாழ்க்கைச்
சூழலில் இருந்து வந்தவர்களல்ல. ஆனால் ஒரு பொது அம்சம் உண்டு. தங்கள் விருப்பத்துறையில் தாங்கள் வெற்றி பெறப் போவதை உளமார நம்பினார்கள். ஒரு வெற்றியாளரைப் போலவே நடந்து கொண்டார்கள். அவர்களின் அணுகுமுறை என்ன தெரியுமா? “Fake it, till you make it”. ஒன்றை எட்டும் முன்பே எட்டியதாக நம்புங்கள்… நிச்சயம் எட்டுவீர்கள்.